மலை சாகுபடி

img

ஜவ்வாதுமலை கோடை விழாவில் மலை சாகுபடி விற்பனை சந்தை அமைக்க ஏற்பாடு

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையில் நடப்பு ஜூன் மாதம் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் 22 ஆவது கோடைவிழா நடைபெறுகிறது.